என் இதயாளே இதழினியே....!book

என் இதயாளே இதழினியே....!

Author சவீதா முருகேசன்
Publisher அருண் பதிப்பகம்
category குடும்ப நாவல்
Pages 268
Edition 1st
Format paperback

₹228

₹240

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

"என்னோட அன்பை நீ புரிஞ்சுக்கலையா இதழ். மனைவின்னா இப்படித்தான் இருக்கணும், அவளை இங்க தான் வைக்கணும்ன்னு நானே ஒரு வரையறை வைச்சிருந்தேன்...” “நீ அதெல்லாம் தேவையில்லைன்னு எகிறி குதிச்சு வந்து நேரா என்னோட இதயத்துல உட்கார்ந்திட்ட இதழ். என் இதயத்தை ஆட்சி செய்யறது இந்த இதழினி தான்.... நீ மட்டும் தான்...” என்றான் உணர்ச்சி பொங்க. இதழினிக்கு அவன் பேசப்பேச கண்ணில் அருவியாய் நீர் பொழிந்தது. இருக்கரங்களால் அவன் கழுத்தில் மாலையிட்டு அவனை தன் புறம் இழுத்தவள் அவன் அதரத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

Related Books


5% off கோமகள்book Add to Cart

கோமகள்

₹218.5₹230