Description |
பட்டுக்கோட்டை பிரபாகர் இதுவரை : சிறுகதைகள் 200, நாவல்கள் 300 தொடர்கதைகள் - 704 உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல் பத்தாண்டுகள் நடத்திய மாத இதழ்கள். பல கதைகள் தெலுங்கு, கன்னடத்தில் மொழி பெயர்ப்பாக. பல கதைகள் சின்னத்திரை வடிவத்திலும், 10 தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் ஜெயிப்பது நிஜம், பரமபதம், கோபுரம், வரம் சின்னத்திரை மெகா தொடர்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், "மரம்" சிறுகதையும், “கனவுகள் இலவசம்" நாவலும், தனியார் கல்லூரிகளில் பாடங்கள்.நூல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் இருவர். |