Description |
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுடன் சேர்ந்து அவரையும் கைது செய்து முதலமைச்சரை ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிடுகிறார் |