1 / 3
The Woods

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?

Author கோமகன்
Publisher சந்தியா பதிப்பகம்
category கட்டுரை
Pages 116
Edition 1st
Format paperback

₹118.75

₹125

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பிழையெனத் தெரியாமல் செய்கிற பிழைகளையெல்லாம் திருத்திக்கொள்கிற முறைமையை மறுத்து அதுவே சரியென்று ஆள் சேர்த்துக்கொண்டு நிலைநிறுத்தும் பேதைமையைப் படைப்பாளியின் சுதந்திரம் என்று வளர்த்துவிடலாகாது... இலக்கணத்தை மீறுங்கள்! இலக்கணத்தை உடையுங்கள்! ஆனால் அதற்கு நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் உங்களுடைய அறியாமையாக இருக்க வேண்டாம். இலக்கணத்தை உடைப்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் அதை உடைப்பதற்கு முன்னால், அதை முற்றாகப் பயிலுதல் மிகமிக அவசியம்.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599