இலட்சுமணப்பெருமாள் கதைகள்book

இலட்சுமணப்பெருமாள் கதைகள்

Author இலட்சுமணப்பெருமாள்
Publisher வம்சி புக்ஸ்
category கதைகள்
Pages 472
ISBN 9788190819381
Edition 1st
Format Paperback

₹380

₹400

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக்காகவும் கண்ணீர் சிந்தினேன். - கி. ரா.

Related Books


5% off FIRE OF SUMATRAbook Add to Cart

FIRE OF SUMATRA

₹237.5₹250
5% off சுழியம்book Add to Cart

சுழியம்

₹237.5₹250