Description |
முயல் ஆமை இடையில் நடைபெற்ற போட்டியின் வெற்றி தோல்வி வாய்ப்புகளை பல்வேறு அளவுகோல்களில் அக்க முற்படும் முயற்சியே இந்நூல் டாக்டர் ஜாகிர் உசேன் அவரது சமகால கல்வியை அவ்வளவு நுட்பமாக விமரிசித்திருக்கிறார் இன்றைக்கும் காலம் பெரிதாக மாறிவிடவில்லை. வாசிக்கும் அனைவரும் போதி மரம் செல்லாமலேயே ஞானமடையலாம். உருது மொழியில் ஜாகிர் உசேன் எழுதிய புனைவை குஷ்வந்த் சிங் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எம்.எப் உசேன் அவர்களின் ஓவியம் நூலுக்கு மெருகூட்டுகிறது. என் மாதவன் தமிழாக்கம் செய்துள்ளார் |