1 / 3
The Woods

எல்லாருக்கும் இஸ்லாம்

Author மக்தூம் தாஜ்
Publisher அஹ்லுஸ் ஸுன்னா பதிப்பகம்
category இஸ்லாம்
Edition 1st
Format Paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இஸ்லாம் மார்க்கத்திலுள்ள அதன் முக்கிய அம்சங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் உலகளவில் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. இருந்தும் அதனைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை, அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதை பார்க்க முடிகின்றது. அது ஏன் என்பது, இந்நூல் ஆசிரியர் முன்வைக்கும் விதத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், இந்நூல் தங்களைக் குறித்தும் பேசுகின்றது என்ற ஒன்றிக் கொள்ளும் உணர்வை அறிவார்கள். இஸ்லாத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் மட்டங்களை மட்டும் பார்த்தவர்கள், படித்தவர்கள், இஸ்லாம்-ன் முதல் மட்ட அடிமட்ட ஆழக்கருத்துகளை அறியாமல் இருக்கிறார்கள். இந்த முதல்மட்ட ஆழக்கருத்துகளே உண்மையான இஸ்லாம் என்பதும், அதனை இன்னும் யாரும் வாசிக்கவில்லை என்பதும், அவ்வாறு அதனை வாசிப்பவர்கள் இஸ்லாம் பற்றி தெளிவான புரிதல் அடைவார்கள் என்பது நிதர்சனம்.

Related Books


5% off இஸ்லாம்book Add to Cart

இஸ்லாம்

₹104.5₹110
5% off கிரானடாbook Add to Cart

கிரானடா

₹356.25₹375