1 / 3
The Woods

தமிழர் நாகரிகமும் பண்பாடும்

Author முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
Publisher ஐந்திணை பதிப்பகம்
category இலக்கியம்
Pages 653
Edition Latest
Format Paperback

₹541.5

₹570

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

தொன்மைக் காலம் முதல் அண்மைக் காலம் வரை தமிழரின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஓரளவு முழுமையாக உணர்தற்கு இந்நூல் உதவுமென்பதில் ஐயமில்லை இந்நூலாசிரியர் திரு.அ.தட்சிணாமூர்த்தி அவர்களின் புலமையும் பெருமுயற்சியையும் பெரிதும் பாராட்டுகிறேன். -பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி தமிழ்ப்பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' என்கிற அறிய புத்தகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படிச் சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கும் புத்தகம்.

Related Books


5% off Cilappatikarambook Add to Cart

Cilappatikaram

₹47.5₹50
5% off Pattupattubook Add to Cart

Pattupattu

₹80.75₹85
5% off Sundarakandambook Add to Cart

Sundarakandam

₹76₹80