1 / 3
The Woods

இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்வியும்

Author காலித் பெய்க்
Publisher இலக்கியச்சோலை
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹104.5

₹110

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இஸ்லாம் மீதுள்ள தவறான கருத்துகளைக் களையும் விதத்தில், தவறான பிரச்சாரங்களைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் அறிவு விளக்கங்களையும் ஆன்மீக விடயங்களையும் முஸ்லிம் உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் ஒருங்கே தருவதுதான் First Things First என்ற நூலின் தனிச் சிறப்பு. மதச்சார்பற்ற கல்விமுறையினால் முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியும் இஸ்லாமியக் கல்வியின் பயன்கள் பற்றியும் அழகுற விளக்கும் தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அத்தோடு அற்புதங்களிலெல்லாம் அற்புதமான அல்குர்ஆன் பற்றிய ஆழிய கருத்துகளைக் கொண்ட தலைப்புகளும் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்தியம்பும் தலைப்புகளும் குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்று கூறுபவர்களின் கூற்றுகளுக்கு எதிரான அறிவுபூர்வமான விளக்கங்களைக் கொண்ட கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599