Description |
லாரி மேக்மர்தரி எழுதிய Crazy Horse என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது. அமெரிக்க பூர்வீக இனமக்களை பழங்குடிஇன அப்பாவிகளை ஐரோப்பிவிலிருந்து சென்று குடியேறிய வெள்ளையர்கள் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தினார்கள் என்பதற்கான ரத்தசாட்சியம் இந்த நாவல். லாரி மேக்மர்தரி புலிட்சர் விருதுபெற்ற எழுத்தாளர். போர்க்குதிரை வீரர் சூவின் கதையை மிக நேர்த்தியாக தமிழுக்குத் தந்திருக்கிறார். எஸ்.பாலச்சந்திரன். |