1 / 3
The Woods

போர் நினைவுகள் 1876-1877

Author ஜெரோம் ஏ. கிரீன் , Translator : வி. நட்ராஜ்
Publisher விடியல் பதிப்பகம்
category நாட்குறிப்பு
Pages 184
Edition 1st
Format paperback

₹76

₹80

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. - நூலின் பதிப்புரையிலிருந்து…

Related Books


5% off தண்டனைbook Add to Cart

தண்டனை

₹190₹200