முமியா: சிறையும் மரணமும்book

முமியா: சிறையும் மரணமும்

Author முமியா அபு ஜமால் , Translator : வெ. கோவிந்தசாமி
Publisher விடியல் பதிப்பகம்
category நாட்குறிப்பு
Pages 182
ISBN 9788189867027
Edition 1st
Format paperback

₹104.5

₹110

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

குரலற்றவர்களின் குரல் என்று அழைக்கப்பட்டவர். ஆப்பிக்க-அமெரிக்க ஒலிபரப்பு பத்திரிக்கையாளர். ஒரு வெள்ளை போலிஸ் அதிகாரியை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 1982 ஜூன் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்த பிறகும் அந்த குற்றங்களை தான் செய்யவில்லை என்ற ஆதாரங்களை நிரூபித்தபிறகும் விடுதலைக்காக மனு செய்து காத்திருக்கிறார். செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்.

Related Books


5% off தண்டனைbook Add to Cart

தண்டனை

₹190₹200