1 / 3
The Woods

சிறுகதையும் திரைக்கதையும்

Author ஜெயகாந்தன்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category சினிமா
Edition 1st
Format paperback

₹237.5

₹250

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வாறு முக்கியமோ அவ்வாறே முக்கியம், ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை அமைப்பு. இதை இத்துறையில் இருக்கும் பெரும்பாலானோர் செய்வதில்லை. ஏன்? நானேகூட செய்ததில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ஜே.கே. அவர்கள், நமது திரைப்படத் துறைக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று துணிந்து சொல்வேன். அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர்கள் கிடத்துவிட்டால், தழுவல் இல்லாமல், நகல் இல்லாமல் ஒரிஜினலாகவே, தமிழ்ப் ப்டங்களைத் தயாரிக்கலாம். அதன்வாயிலாக, தமிழ்ப் படவுலகம் தலைநிமிர்ந்து ராஜநடை போடலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Books


5% off மாக்பெத்book Add to Cart

மாக்பெத்

₹332.5₹350
5% off இறவான்book Add to Cart

இறவான்

₹332.5₹350
5% off களவாணிbook Add to Cart

களவாணி

₹237.5₹250