1 / 3
The Woods

கிராமத்துச் சமையல்

Author ர.கன்னிகா
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category சமையல்
Edition 1st
Format paperback

₹104.5

₹110

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

செல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் ’கிராமத்துச் சமையல்’ என்ற இந்த நூலை காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம். தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தமிழர் சமையல்.

Related Books