1 / 3
The Woods

நிலம் பூத்து மலர்ந்த நாள்

Author கே.வி.ஜெய்ஸ்ரீ
Publisher வம்சி புக்ஸ்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
Edition 1st
Format paperback

₹285

₹300

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கேரளக் கவிஞரும் பேராசிரியருமான மனோஜ் குரூரின் முதல் நாவல் வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் 6000 பிரதிகள் விற்பனையாகி 5 பல்கலைக் கழகங்களில் பாடமாகி உள்ளது. சங்க காலத் தமிழ் வாழ்வை பாணர்கள், விறலியர், கூத்தர்களின் பயண வழியில் சொல்லிச் செல்கிற நாவலை மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.

Related Books