1 / 3
The Woods

அறைஎண் 305ல் கடவுள்

Author சிம்புதேவன்
Publisher வம்சி புக்ஸ்
category சினிமா
Edition 1st
Format paperback

₹95

₹100

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

அறை எண் 305-ல் கடவுள்’ கடவுள் பற்றியும், பிரபஞ்ச சக்தி பற்றியும் அறிவு பூர்வமாகப் பேசியிருக்கும் அருமையான படம். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் செமையான காமெடிப் படம். ‘கிராபிக்ஸ்’ என்ற நவீனத் தொழில் நுட்பம் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘முதல் தமிழ்படம்’இன்னுமொரு தடவை நான் பார்க்க நினைக்கும் எனக்குப் பிடித்த படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமே இந்நூல். – பாலுமகேந்திரா

Related Books


5% off மாக்பெத்book Add to Cart

மாக்பெத்

₹332.5₹350
5% off இறவான்book Add to Cart

இறவான்

₹332.5₹350
5% off களவாணிbook Add to Cart

களவாணி

₹237.5₹250