1 / 3
The Woods

மலைவாசம்: பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்

Author பக்தவத்சல பாரதி
Publisher பாரதி புத்தகாலயம்
category கட்டுரை
ISBN 9789388986427
Format paperback

₹152

₹160

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மலைவாசம்: பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்” எனும் இந்நூல், பழங்குடிச் சமூகங்களின் பல மேம்பட்ட பண்புகள் சரிந்து கொண்டிருப்பதைக் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் இந்நூலைப் படித்தால் எத்தகைய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய விவாதத்தைத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. தேவையான காலத்தில் இந்த அரும்பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். – பெ.சண்முகம்

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599