1 / 3
The Woods

ஆயிரம் சூரியப் பேரொளி

Author காலித் ஹூசைனி , Translator : ஷஹிதா
Publisher எதிர் வெளியீடு
category புதினம்
Edition 1st
Format paperback

₹475

₹500

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பதினைந்தே வயதினளான மரியம் ரஷீதுக்கு மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையில் தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க, வாழ்க்கை, பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப்போகிறது. ஆனாலும் அன்பு, மனிதர்களை எதிர்பாராத வகைகளில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்க வைத்து, எல்லாத் தடைகளையும் தகர்க்கச் செய்கிறது. ‘ஒருவேளை எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ், தி கைட் ரன்னரைப் போலவே சிறந்ததுதானா என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இதோ அதற்கான பதில்: இல்லை, இது அதை விடவும் சிறந்தது’

Related Books


5% off வேர்கள்book Add to Cart

வேர்கள்

₹949.05₹999