1 / 3
The Woods

நவகாளி யாத்திரை

Author சாவி
Publisher சந்தியா பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format Paperback

₹52.25

₹55

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும் பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும், மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே நிர்மாணித்திருக்கிறார். அந்த மகத்தான ஆலயத்துக்கு அஹிம்சை, சத்தியம், சாந்தம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவையே அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன. வகுப்புக் குமுறல்களையும் கடும் புயல்களையும் என்றென்றும் எதிர்த்து நிற்கக்கூடிய சக்தி மகாத்மா கட்டும் அந்த மாபெரும் ஆலயத்துக்குத்தான் உண்டு. - சாவி

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599