1 / 3
The Woods

கேரக்டர்

Author சாவி
Publisher சந்தியா பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format Paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வியின் கேரக்டரகள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம். இவர்களின் ஜம்பங்கள் நமக்கு பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. அக்கிரகாரத்து மொழியில் எழுதும் சாவியால் ஆப்பக்கடைக்காரி பாஷையையும் பேச முடிகிறது. சாவியின் கேரக்டர் நமக்கு ஒரு நகைச்சுவை விருந்து.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599