1 / 3
The Woods

இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்

Author ச. இராசமாணிக்கம்
Publisher சந்தியா பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஜகன் மாதவே இவரது ஜீவனின் இயக்கம் காளியின் நினைவே இவரது வாழ்வின் இரகசியம் எங்கும் காளி, எதிலும் காளி, எல்லாம் காளியே இவருக்கு அன்னை காளிக்கு அமுதூட்டுவார் அடைமழையில் குடைபிடிப்பார் ஆடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பார் அணிகலன்கள் பூட்டி அகமகிழ்வார் அழகிய மலர்கள் கொண்டு மாலை அணிவிப்பார் ஆரதி செய்து அரற்றுவார், பிதற்றுவார் அழுவார், தொழுவார், எழுவார், வீழ்வார் ஆடுவார், பாடுவார், ஓடுவார் ஆனந்தப் பரவசத்தில் மூழ்குவார். நினைவிழப்பார் நிர்விகல்ப சமாதியில் நிலை கொள்வார்

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599