ஷா இன் ஷாbook

ஷா இன் ஷா

Author Ryszard Kapuscinski , Translator : சுகுமாறன்
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
ISBN 9789388631129
Edition 1st
Format Paperback

₹157.7

₹166

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் ஷா இன் ஷா. போலந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர் ரிஸாத் காபுஸின்ஸ்கி கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில் இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்து சேகரித்த தகவல்களின் திரட்டு இந்த ஆவணம். சர்வாதிகாரி ஷாவின் கொடுங்கோன்மை, முறைகேடு, சுயநலம் ஆகியவற்றால் மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான ஒரு நாடு எப்படி சீரழிந்தது? மக்கள் எவ்வாறு அச்சத்தைத் துறந்து எழுச்சி பெற்றார்கள்? புதிய அரசு என்னவாக அமைந்தது ? போன்ற கேள்விகளுக்கு இரானிய மக்களின் வாக்குமூலங்கள் வழியாகவே விடை காண்கிறார் காபுஸின்ஸ்கி.

Related Books