Description |
மெய்யியல் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தகுதி வேண்டும். அது சிறப்புத் தகுதி அல்ல. உங்களுக்கு மெய்யியல் தகுதி வேண்டும் என்றால், உங்களுடைய எல்லாத் தகுதிகளையும் இழப்பதுதான்! அனைத்து ஒப்பனைகளையும் களைந்துவிடுங்கள். நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரினம் என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். மற்ற உயிரினங்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் அடிப்படையில், நானும் ஓர் உயிரினம்தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். – ஆசான் ம.செந்தமிழன் |