1 / 3
The Woods

கசாக்கின் இதிகாசம்

Author ஓ.வி.விஜயன் , Translator : யூமா வாசுகி
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 240
ISBN 989384641160
Edition 1st
Format paperback

₹261.25

₹275

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள். மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து, தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்த்தும் ஆழதுமான கதையாடலை அறிமுகம் செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆறம்பகால நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தலங்களுக்கு கொண்டு சென்றார் மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399