Description |
கு. ப. ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. நுட்பமான மதிப்பீடுகளும் கூர்மையான விமர்சனங்களும் இவற்றில் வெளிப்படுகின்றன. |