சிவத்தையும் தமிழையும் உயர்த்திப் பிடித்த திருஞான சம்பந்தரின் கால,சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்நாவல்.