Description |
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும் (working class), நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி (Maxim Gorky) இக்கதையை (தாய்) Thaai தீட்டியிருக்கிறார். |