1 / 3
The Woods

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்ச்சிக்கு தண்டமா?

Author முனைவர். நீதியரசர் ஏ.கே.ராஜன்
Publisher பாரதி புத்தகாலயம்
category கல்வி
Edition 1st
Format paperback

₹61.75

₹65

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இந்த நூலில், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதில் அகில இந்தியக் கோட்டா முறை, எவ்வாறு ஏற்பட்டது, அது இன்றும் தொடர்வது சட்டப்படியானதா, மாநில அரசுகளின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, மாணவர்களின் நலனில் ஏற்படும் பாதகங்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

Related Books