1 / 3
The Woods

தமிழ் ஹைக்கூ: அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை

Author மு. முருகேஷ்
Publisher அகநி வெளியீடு
category கட்டுரை
Pages 152
ISBN 9789393866370
Edition 1st
Format paperback

₹123.5

₹130

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘ஏழைதாசன்’ இதழில் இரண்டாண்டு காலம் எழுதிய தொடர் கட்டுரைகள். ஜப்பானிய மண்ணில் ஹைக்கூ உருவான காலம், ஜப்பானிய ஹைக்கூ முன்னோடிகள், உலகெங்கும் ஹைக்கூ பரவிய விதம், தமிழுக்கு ஹைக்கூ அறிமுகமான வரலாறு, தமிழ் ஹைக்கூ முன்னோடிகள் என பலரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மற்றும் படங்களுடன் புதுகையின் புகழ்மிக்க கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் விரிவான முன்னுரையுடன்...

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599