Description |
இஸ்லாம் சமூகம் குறித்து சகோதர சமயம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என ஆராய முற்பட்டேன். அவ்வாறான கதைகளை சேகரித்தேன். பாரதி முதல் பல நவீன எழுத்தாளர்களும் இப்பட்டியலுக்குள் வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல வணிக எழுத்தாளர்களைக் கணக்கில் கொள்ளவில்லை. |