1 / 3
The Woods

வடக்கேமுறி அலிமா

Author கீரனூர் ஜாகிர் ராஜா
Publisher Zero Degree Publishing
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹180.5

₹190

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, சினிமா வாய்ப்புத்தேடி சோரம் போனவள்… இவ்வாறு பலவிதமான கேரக்டர்கள், அலிமா மேற்படி பட்டியலிலுள்ள ஒவ்வொரு வேடத்துக்கும் பொருந்துகிறவளாகவே இருந்ததும் சுவாரசியமான விஷயமே

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599