1 / 3
The Woods

தீண்டாதான்

Author முல்க்ராஜ் ஆனந்த் , Translator : கே. கணேஷ்
Publisher சீர்மை
category நாவல்
Pages 125
Edition 1st
Format paperback

₹190

₹200

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த். சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின் போதாமையையும் உணர்கிறான். இதன் மூலமாக வாசகனுக்கு சமூக மாற்றத்தைக் கோருகின்ற ஆழமான ஒரு மன உணர்வையும் கையளிக்கிறான்.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399