ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர். எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.