கல்வெட்டியல்book

கல்வெட்டியல்

Author கா.ராஜன்
Publisher மனோ பதிப்பகம்
category இலக்கியம்
Pages 256
Edition Latest
Format Paperback

₹313.5

₹330

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இந்தியாவின் வரலாற்றினை வடித்தெடுக்க பேருதவியாக இருக்கும் முதன்மைச் சான்றுகளில் முதன்மையாக இருப்பது கல்வெட்டுக்கள் ஆகும். இந்தியாவில் இக்கல்வெட்டுக்கள் பரவலாகக் காணப்பட்ட போதிலும் பெரும்பான்மையானவை தமிழகத்தில் காணக்கிடைப்பது ஒரு சிறப்பம்சமாம். இக்கல்வெட்டுகளில் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைப் பல கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆய்வுக்குட்படுத்தி வந்துள்ளனர். இக்கல்வெட்டுகள் தொடர்பான ஒரு பொதுபார்வையை மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Books


5% off Cilappatikarambook Add to Cart

Cilappatikaram

₹47.5₹50
5% off Pattupattubook Add to Cart

Pattupattu

₹80.75₹85
5% off Sundarakandambook Add to Cart

Sundarakandam

₹76₹80