1 / 3
The Woods

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு

Author ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி , Translator : சா.தேவதாஸ்
Publisher நூல் வனம்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹570

₹600

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்...” என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்திருத்தவாதம் - கீழை ஆசாரவாத கிறித்தவம் என்பவற்றிற்கிடையிலான பேதங்களை பேசுகிறது. அய்ரோப்பாவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிளவுகளையும் நெருக்கங்களையும் ஆராய்கிறது. டால்ஸ்டாய், துர்கனேவ், நெக்ரசோவ் எழுத்துக்களை விவாதிக்கிறது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599