1 / 3
The Woods

காஷ்மீர் பிரச்சினையும் அரசியல் தீர்வுகளும்

Author அ. மார்க்ஸ்
Publisher பாரதி புத்தகாலயம்
category அரசியல்
Edition 1st
Format paperback

₹19

₹20

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? அரசியல் தீர்வுகள்: = அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள 370 வது பிரிவு மீண்டும் முழுமையாக உயிர்ப்பிக்கப்பட வேண்டும். 1954 தொடங்கி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். = இந்திய அரசின் கைவசம் உள்ள காஷ்மீருக்கும் ஆசாதி காஷ்மீருக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு எளிதில் இருதரப்பும் கடக்கக் கூடியதாக – ஒரு ஜீஷீக்ஷீஷீus தீஷீக்ஷீபீமீக்ஷீ ஆக்கப்பட வேண்டும். முடிந்தால் காஷ்மீரப் பகுதிகளின் கூட்டு நாடாளுமன்ற அமர்வுகளையும் அவ்வப்போது நடத்தலாம். மனித உரிமைக் களத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை: = ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (கிதிறிஷிகி), பொதுப் பாதுகாப்புச்சட்டம் (றிஷிகி), கலகப் பகுதிகள் சட்டம் (ஞிஞிகி) ஆகியன உடன் நீக்கப்பட வேண்டும். = மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்து வழக்குகளும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். = பண்டிட்கள் மீண்டும் உரிய பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்பட வேண்டும்.

Related Books