ஒளியின் வேகம், காற்றில் பரவும் ஒலி, இரு வகை ஆற்றல்கள், வெற்றிட உத்தி, மின்சாரத்தின் ஆற்றல், பூமியின் ஈர்ப்புவிசை மர்மம் போன்ற அறிவியலின் அடிப்படை கூறுகளின் பல்வேறு தகவல்களை அளிக்கிறது இந்நூல்.