நீ...நான்... நீ...!book

நீ...நான்... நீ...!

Author நிவேதா ஜெயாநந்தன்
Publisher அருண் பதிப்பகம்
category குடும்ப நாவல்
Pages 204
Edition 1st
Format paperback

₹171

₹180

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

“வெட்டி ஈகோவையெல்லாம் தள்ளி வை! இப்போ நேரடியாக் கேட்குறேன் உன் கிட்ட! பதில் சொல்லு எனக்கு என்றான். "......” - பதிலின்றித் தயங்கிய முகத்துடன் கழுத்து செயினைத் திருகினாள் அவள். “நான் வேண்டாமா?” - கரகரப்பாய் வெளி வந்தது. அவன் குரல். “அப்போ சரி, இந்தப் பத்திரிக்கையைக் கிழிச்சிப் போட்டு, நம்ம பத்து வருஷக் காதலை பத்து செகண்ட்ல பிரேக் அப் பண்ணிக்கலாம்” என்றவன் பத்திரிக்கை யைக் கிழிக்கப் பார்க்க... “ஏய்ய்ய் , ஏய்ய்ய்ய் ” என அவசரமாய் ஓடிச் சென்று அவன் கையிலிருந்ததைப் பறித்தவள்... “அறிவிருக்காடா உனக்கு?” எனத் திட்ட...

Related Books


5% off கோமகள்book Add to Cart

கோமகள்

₹218.5₹230