|
Description |
|
இரு துருவங்களாக, வாழ்க்கையில், இதற்குமேல் துன்பம் இல்லை, இருக்கப் போவதில்லை என, நரகத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஜீவானந்தனும், திவ்ய தர்ஷிணியும் இனி ஒரே புள்ளியில் இணைந்து, தங்கள் பயணத்தைத் துவங்கப் போகிறார்கள். இவர்கள் வாழ்வு இனி என்னவாகும்? பழைய நிழல்கள் இவர்கள் மேல் விழுமா? பழையக் காயங்கள் மறைந்து, இவர்களால் ஒன்றிணைய முடியுமா? பிள்ளைகளுக்காகத் துவங்கும் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பார்க்கலாம்... |