Description |
மாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் நல்ல பண்புகளோ தீய பண்புகளோ தோன்றுகிண்றன என்பதை என் பேனா ஆழமாக சொல்லியிருக்கிறது. |