1 / 3
The Woods

பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்

Author கனகராஜ் பாலசுப்ரமண்யம்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category நாவல்
ISBN 9789391994181
Edition 1st
Format paperback

₹95

₹100

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும். கைபேசியின் அழைப்பினூடே பரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாக மாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதை இங்கு காணலாம்

Related Books