Description |
“அப்பா என்கிற புனைப் பெயரில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்த தோழர் பீர் முகம்மது அப்பா இன்று நம்மோடு இல்லை.அவருடைய கதைகளும் பிற எழுத்துகளும் நம்மோடு பேசிக் கொண்டிருக்கின்றன. 1970களில் எழுதத் தொடங்கியிருந்த என்னுடைய மனப்போக்கில் நுட்பமான மாற்றங்களை அவருடைய விமர்சனங்கள் ஏற்படுத்தின. “ |