|
Description |
|
பல தமிழ் எழுத்தாளர்களும் வங்க இலக்கியத்தின் பாதிப்பினாலேயே தமிழில் இலக்கியம் படைத்ததை அக்காலத்திய பல படைப்புகளில் உணர முடியும். அவ்வகையில் நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தொடக்க காலத்தில் தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்ட சரத் சந்திரரின் கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. கதை சொல்லலில் பல புதுமைகளை உள்ளடக்கியவை. சுவைமிக்கக் கதைக்களனும், அங்கதச் சுவையும் கொண்ட இப்புத்தகத்திலுள்ள கதைகள் இன்றளவும் சுவை குன்றாமல் விளங்குவதை வாசித்து உணரலாம். |