குட்டன்,அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு.சிந்திக்கத் தெரிந்த ஆடு.தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு.அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்