Description |
பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிப்போவது பள்ளிக்கூடம் போகும் எல்லோருக்கும் தோன்றும்.புத்தகங்-களுக்கு வெளியே ஒரு பாடத்திட்டம் இல்லாத சூழல்.தாய்,தந்தை இழந்த பள்ளியில் குறும்பு செய்கிற ஒரு சிறுவன் தனது ஒரே சொந்தத்துடன் போய் சேர்ந்து கொள்ள தனது நண்பனுடன் பள்ளியை விட்டு புறப்பட்டுவிட்டான்.பின்னாளில் உலகப் புகழ் பெற்ற ‘ரஸ்கின் பாண்ட்’ தனது உயிர்ப்புள்ள பல கதாப்பாத்திரங்களை தரிசிக்க வாய்ப்பளித்த பயணம். |