Description |
“ஒன்பது வயதான சூஸ்கித்துக்கு ஸ்க்கூல்க்குப் போகவும், நண்பர்களோடு சேர்ந்து விளையாடவும், படிக்கவும் ஆசையாக இருந்தது. ஆனால் சக்கர நாற்காலியில் இருந்து கொன்டுருக்கிற அவள் எப்படி ஆற்றையும் அருவியையும் கடந்து ஸ்க்கூல்க்குப் போக முடியும்? அவளுடைய நண்பர்கள் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். அது என்ன வழி? உணர்ச்சிகரமான ஒரு யதார்த்தமான உண்மைக்கதை” |