1 / 3
The Woods

ஸய்யிதுல் இஸ்திக்ஃபார்: தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை

Description

ஸய்யிதுல் இஸ்திக்ஃபார் என்பது பாவமன்னிப்புக்கான தலைசிறந்த பிரார்த்தனை. அதை மனதார ஓதிய நிலையில் இறந்தவருக்குச் சொர்க்க நற்செய்தி கூறியுள்ளார்கள் நபியவர்கள். அவ்வளவு மகத்துவம் நிறைந்த அந்தப் பிரார்த்தனையின் பொருளை அதன் ஒவ்வொரு வாக்கியமாக நிறுத்தி நிறுத்தி விளக்குகிறார் மதீனா ஜாமிஆவின் மதிப்புமிகு பேராசிரியர் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர்.

Related Books