1 / 3
The Woods

பெண்களுக்கான நல்லுபதேசம்

Description

நன்மை புரிய வாய்ப்பளிக்கப்பட்ட பெண்ணே! இஸ்லாமியக் கல்வியோடும் இறைநம்பிக்கையோடும் அல்லாஹ் உன் வாழ்நாளை அழகாக்கி வைப்பானாக. மேலும், உன் நேரங்களை அவனுக்குக் கீழ்ப்படியக்கூடியதாகவும் நன்மை புரியக்கூடியதாகவும் ஏற்படுத்தித் தந்து அழகாக்கி வைப்பானாக. முக்காடிட்டும் நாணத்தோடு வாழவும் உன் உடலை அழகாக்கி வைப்பானாக. இந்த உபதேசத்தின் மூலம் அல்லாஹ் உனக்குப் பலனளிக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டு இதை உனக்கு அன்பளிப்புச் செய்கிறேன். குறிப்பாக, இந்த உபதேசத்தில் எங்கெல்லாம் நன்மை புரியவும் நிலைத்திருக்கவும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் வழிகாட்டல் இருக்குமோ அங்கெல்லாம் அவன் உனக்குப் பலன் அளிக்க வேண்டும் என ஆதரவு வைக்கிறேன்.

Related Books