எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவான விதம், அவரது எழுத்தின் பின்புலம், குடும்பம் உறவுகள், வாசிப்பு அனுபவங்கள் என எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கியவாதியின் அகவுலகை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்