புத்தர்: மிகச் சுருக்கமான அறிமுகம்book

புத்தர்: மிகச் சுருக்கமான அறிமுகம்

Author மைக்கேல் கேரிதர்ஸ் , Translator : சி. மணி
Publisher அடையாளம் பதிப்பகம்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
Pages 152
ISBN 9788177200380
Edition 1st
Format paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று பௌத்தம் விரைவாகவும் பரவலாகவும் இரண்டறக் கலந்தது பற்றியும் தற்போது அதனுடைய பயன்பாடு பற்றியும் அவர் மதிப்பிடுகிறார்.

Related Books